Sunday, February 12, 2012

காதல் கொன்றேன்



இரவில் தூக்கம் கொண்டேன்
எழுத்தில் மாற்றம் கண்டேன் 
எளிதில் மனதை மாறச் செய்தேன்
நிலவை நிலவாய் கண்டேன்
I guess...நான் காதல் கொன்றேன்

By Bala